செயல்நிலை ஆய்வு - 2013
அறிமுகம் செயல்நிலை ஆய்வு என்பது ஒரு பிரச்சினையை இணங்கண்டு தீர்வுக்காக திட்டமிடுதலும் நடைமுறைப்படுத்தலும் அதன் விளைவுகளை அறிதலும் ஆகிய மூன்று படிகளைக் கொண்ட சுழற்சி செயன்முறையாகும். தலைப்பு வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தரம் 06 மாணவர்களிடத்தில் ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை வகை குறிக்கும் ஆற்றலை மேம்படுத்தல். ஆய்வாளர் பெயர் :- சிவராசா சிவறமணன் பாடசாலையின் பெயர் :- வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம் மேற்பார்வை விரிவுரையாளர் :- திரு. கு.கமலகுமார் கால வரையறை ...


Comments
Post a Comment