புதிய கல்விச் சீர்திருத்தம் - 2025
இலக்கு
21 ஆம் நூற்றாண்டின் மற்றும் அதற்குப் பிந்திய சவால்களுக்குத் தயாராக இருக்கும் ஒரு குடிமகனை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பது, மற்றும் நிலையான தேசிய வளர்ச்சி மற்றும் நாட்டின்அமைதிக்கான செயற்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்தல்.
நோக்கங்கள்
❖ பாடத்திட்ட பொருத்தத்தையும் தரத்தையும் மேம்படுத்துதல்.
❖ கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல்.
❖ அறிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் சேர்க்கையை அதிகரித்தல.;
❖ நிலைபேண் விருத்தி இலக்குகள் மற்றும் (SDGs) மற்றும் குடியியல் கல்வியை உயர்த்துதல்.
❖ 21 ஆம் நூற்றாண்டின் திறன்களை வளர்த்தல்.
❖ தரத்தையும் மற்றும் உலகமயமாதலையும் உறுதி செய்தல்.
❖ பாடசாலையுடனான சமூக தொடர்புகளை உறுதிப்படுத்தல்.
❖ தேசிய கல்வி இலக்குகளுடன் (NEGs) ஒத்துப்போதல்.
❖ வேலை உலகுக்குத் தயார்படுத்துதல்.
கல்வி சீர்த்திருத்தங்கள்
01. பாடத்திட்ட அபிவிருத்தி
02. மனித வள மேம்பாடு
03. உட்கட்டமைப்பு வசதிகளும் கல்வி நிர்வாக சீர்திருத்தங்களின் மேம்பாடு
04. கணிப்பீடு மற்றும் மதிப்பீடு
05. மக்களுக்கு தெளிவுபடுத்தலும் மேம்படுத்தலும்
Comments
Post a Comment